in

தனுஷை தாக்கி பேசிய சிவா …. சிவகர்த்திகேயனை கதறவிடும் தனுஷ் ரசிகர்கள்


Watch – YouTube Click

தனுஷை தாக்கி பேசிய சிவா …. சிவகர்த்திகேயனை கதறவிடும் தனுஷ் ரசிகர்கள்

ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தற்பொழுது குபேரன் படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார்.

இவரை இயக்குனர் சிவா தாக்கி பேசிய கருத்து தற்பொழுது சர்ச்சையாகி வருகிறது.

அதாவது கொட்டுக்காளி என்ற படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் அந்த படத்தின் டைலர் விழாவில் பேசிய சிவா யாரையும் கண்டுபிடித்து இவருக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ஏனென்றால் நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று அப்படி சொல்ல சொல்லியே சிலர் பழகி விட்டார்கள் அப்படிப்பட்ட ஆள் நான் இல்லை.

அவரின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய பொழுது இவர் நடிகர் தனுஷை தான் மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் என்ற கருத்து தற்பொழுது பரவி இருக்கிறது.

ஏனென்றால் தனுஷ் பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயனையும் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான் சில காலமாக தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை இருக்கும் நிலையில் சிவாவின் கருத்து தனுஷை குறி வைத்துதான் பேசியிருப்பதாக சமூக வலைத்தளத்தில் பரவியதால் தனுஷின் ரசிகர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாக தனுஷ் சிவகார்த்திகேயனை தாக்கி பேசியதை இப்பொழுது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறார்கள்.

அதாவது தனுஷ் என்ன கூறியிருந்தார் என்றால் யாரும் என்னிடம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று நான் நினைத்து எந்த உதவியையும் செய்யவில்லை அப்படி யாரும் யாருக்காகவும் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தனுஷ் மறைமுகமாக சிவகார்த்திகேயனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த கமெண்ட்ஸை தற்பொழுது ரசிகர்கள் வைரலாக்கி சிவகர்த்திகேயனை வேறுபேத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பிக் பாஸ் 8…டில் பங்குபெறும் Contestants லிஸ்ட் இதோ

அமெரிக்கா மாப்பிள்ளை..யுடன் கிருதி சானோன்…னுக்கு திருமணமா?