இராணுவ உடையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் Lovable வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அமரன் திரைபடத்தில் மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியவர். அந்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது எந்த வீடியோ…வை பார்த்தாலே தெரிகிறது.
வீடியோவில், சிவகார்த்திகேயன் இராணுவ சீருடையில் ஷேவ் செய்யப்பட்டு, ஆர்த்தி அவரை கவனிக்கும் வரை அமைதியாக சமையலறையில் ஆர்த்தியின் பின்னால் நிற்கிறார்.
திரும்பிய ஆர்த்தி ஆச்சரியபட்டாலும் பிறந்தநாள் வாழ்த்துக்கலை கூறிய’ siva..வை அன்புடன் தழுவிக்கொண்டார். “பிறந்தநாள் வாழ்த்துக்கள், @aarthy.sivakarthikeyan. உங்களை நேசிக்கிறேன்,” என்ற caption…னுடன் Siva போட்ட வீடியோவுக்கு . ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Heart ஈமோஜிகளை பறக்க விட்டிருக்கிறார்.