in

இசை வெளியீட்டு விழாவில் சூர்யா…வை கேவல படுத்திய சிவகுமார்


Watch – YouTube Click

இசை வெளியீட்டு விழாவில் சூர்யா…வை கேவல படுத்திய சிவகுமார்

கங்குவா இசை வெளியீட்டு விழாவில் சூர்யா…வை கேவல படுத்திய சிவகுமார். நவம்பர் 14ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போது சிறப்பு விருந்தினராக படகுழு…வினருடன் சிவகுமார் கலந்து கொண்டார்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் UVCREATIONS சார்பில் ஞானவேல் ராஜா இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக Disha Patani, நடித்துள்ளார் இவர்களுடன் Natarajan Subramaniam, Yogi Babu, Redin Kingsley, Kovai Sarala, Anandaraj, உள்ளிடோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். முதன்முறையாக பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் படம் உருவாகியுள்ளதால் பான் இந்தியா லெவல்..லில் கங்குவா படத்தை ப்ரோமோஷன் செய்துவருகின்றனர்.

இசை வெளியீட்டு விழாவில் சிவகுமார் கங்குவா படத்தை promote செய்தாரோ இல்லையோ சூர்யாவை கலாய்த்து அவர் இமேஜை கெடுத்து விட்டார்.சிவகுமார் சூர்யா..வை பற்றி சொன்னது…என்னனா, சூர்யாவுக்கு லயோலா கல்லூரியில் பிகாம் படிக்க விண்ணப்பித்தபோது இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

அதன் பிறகு பிரின்ஸ்பால் பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்ட பொழுது சிவாஜி கணேசன் மகன் பிகாம் படிக்காமல் பாதியிலேயே போய்விட்டார் ஏற்கனவே இரண்டு நடிகர்களின் மகன்களும் அதேபோல் சென்றுவிட்டனர் உங்கள் மகனும் அப்படித்தான் சென்று விடுவார்….இன்னு சொன்னாங்க, அப்படியெல்லாம் இல்லை என் பையன் நிச்சயம் இந்த டிகிரி..யைமுடித்து விடுவான் என்று கூறி பிகாம் சீட்டு வாங்கினேன்.

ஆனால் கடைசி வருஷம் நான்கு அரியர் வெச்சான் என் மானத்தை வாங்கிடாதடா ..இன்னு நான் சொன்ன போது எப்படியோ கஷ்டப்பட்டு படித்து ARREARES …சை கிளியர் பண்ணிடான். சிவகுமார் கூறியதை கேட்ட சூரியா என் மானத்தை வாங்குகிறார் என்று தலையில் அடித்துக் கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

ரிலையன்ஸ்..சுடன் கை கோர்த்திருக்கும் நயன்தாரா

48வது பிறந்த நாள்…..விதைவை பெண்களுக்கு… என்ன செய்து அசத்தி இருக்கிறார் பாருங்கள்