in

புகையும் நயன்தாரா… எறங்கி அடிக்கும் சமந்தா

புகையும் நயன்தாரா… எறங்கி அடிக்கும் சமந்தா

 

Myositis, நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சமந்தா தற்பொழுது நடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

அந்த இடத்துக்கு நாம வந்துடலாம்…இன்னு கனவு கண்ட நடிகைகளின் தூக்கத்தை கெடுத்துடார் சமந்தா.

எல்லாரும் இந்தி பக்கம் போறாங்க நாமலும் அடுத்த இன்னிங்ஸை பாலிவுட்டில் ஆரம்பிகலாம்…இன்னு ஹிந்தி தேசத்திக்கு போனவருக்கு ஜாக் பாட் அடிச்சிறுக்கு.

இவர் தற்பொழுது ஷாருக்கானுக்கு ஜோடியாக போகிராமாம், தேசபக்தியை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி டைரக்ட் செய்கிறார்.

படத்தின் Update ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று பட குழு அறிவித்திருக்கிறது.

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், க்கு Tough கொடுக்க போயிருகார்யார் நின்னு அடிகிறாங்க…ன்னு பார்போம்..

What do you think?

கிராமிய கலைஞர்கள் கலை பண்பாட்டு துறை முன்பாக மேள தாளம் இசையுடன் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் அருகே பள்ளி கூட கட்டிடத்தை நிர்வாகி இரவோடு இரவாக இடித்ததால் பரபரப்பு