in

முதல் படத்திற்கே ஜேசன் சஞ்சய்..க்கு இத்தனை கோடியா?


Watch – YouTube Click

முதல் படத்திற்கே ஜேசன் சஞ்சய்..க்கு இத்தனை கோடியா?

நடிகர் விஜய் தனது கடைசி படத்தில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்க சினிமாவை விட்டு விலகும் நேரத்தில் இவரது மகன் இயக்குனராக சினிமாவிற்குள் நுழைகிறார்.

விஜய்யின் மகன் ஜேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சுபாஸ்கரன் தயாரிக்க, எஸ் தமன் இசையமைகிறார். சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கிஷன் சமீபத்தில் கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படத்தில் நடித்தார். வெள்ளிக்கிழமை தனது யூடியூப் சேனலில், படத்தின் முதல் மோஷன் போஸ்டரை Lycaa பகிர்ந்துள்ளது போஸ்ரில்.

உள்ளேயும் வெளியேயும் ஏராளமான பணத்துடன் ஒரு நூலகத்தில் காட்டப்பட்டுள்ளது.

ஜேசன் மற்றும் சுந்தீப் நாற்காலிகளில் உட்கார்ந்து ஒருவரையொருவர் பார்த்து கொண்டிருக்க அவர்களைச் சுற்றிலும் பணக் குவியல். படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முதல் படத்திற்கே சஞ்சய்க்கு பத்து கோடி ரூபாய் சம்பளமாக லைக்கா கொடுத்திருக்கிறதாம். பல விமர்சனங்களுக்கு மத்தியில் சினிமா துறையில் நுழைந்திருக்கும் இளம் இயக்குனரான சஞ்சய் நிச்சயம் நிலைத்து நிற்பார் என்று லைக்கா கூறுகிறது. படப்பிடிப்பு ஜனவரி 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

Thalapathy 69 Title update….. டிசம்பர் வெளியீடு

நாகையில் தாளடி நேரடி நெல் விதைப்பு பணி தீவிரம்