சோபிதாவின் ஜாதகம் சரியில்லை…விரைவில் இவர்கள் பிரிந்து விடுவார்கள்
நடிகை சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்த பிறகு நடிகை சோபிதா துளி பாலாவை காதலித்த நாக சைதன்யா சென்ற வாரம் அவரை நிச்சயம் செய்தார்.
இவர்களூக்கு நிச்சயம் ஆனதில் இருந்து இவர்கள் தான் எல்லா சேனல்….ளின் hot டாபிக். இந்த ஜோடியை பற்றி புது தகவல் ஒன்று வெளியானதால் நாக சைதன்யாவின் ரசிகர்க்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
இவர்களின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் ஒருவர் சோபிதாவின் ஜாதகம் சரியில்லை என்றும் 2027-க்குள் இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்றும் இவர்களின் பிரிவுக்கு ஒரு பெண் காரணமாவார் என்றும் கூறியுள்ள கருத்து தற்பொழுது பெரும் அதிர்வலையை வலைத்தளத்தில் ஏற்படுத்தி உள்ளது.
இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல நெட்டிசன்கள் கமெண்ட் செய்த நிலையில் தெலுங்கு சினிமா சங்கம் சார்பில் மகளிர் ஆணையத்தில் ஜோதிடர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேட்காமலேயே ஒருவரின் சொந்த வாழ்க்கையில் தலையிட்டு அவருடைய ஜாதகத்தை பார்த்ததும் இல்லாமல் பகிரங்கமாக இவரை பற்றி கருத்து சொல்லுவது தவறு என்றும் மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவரை வரும் 22 ஆம் தேதி…க்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.