எனக்கு ஏதாவது ஆச்சி…னா ….விஜய் சேதுபதி
நடிகை வடிவுக்கரசி தற்போது சீரியலில் பிஸி…யாக நடித்து வருகிறார் பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் இவர் அண்மையில் கூறிய தகவல் பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
விஜய் சேதுபதி என் புள்ளை மாதிரி விஜய் சேதுபதியை எனக்கு ரொம்ப பிடிக்கும் நாளைக்கு எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் பக்கத்தில் விஜய் சேதுபதி இருக்க வேண்டும் என்று நான் சொல்லி இருக்கிறேன்.
ஒரு காலத்தில் கேப்டன் விஜயகாந்த் எப்படி இருந்தாரோ அதேபோல் தான் இப்பொழுது எனக்கு விஜய் சேதுபதி. நடிகை வடிவுக்கரசியின் இந்த பதிவு ரசிகர்களிடையே வேகமாக பரவி ஆச்சிரியத்தை ஏற்படுத்தி வருகிறது.