in

நடிகர் தங்கவேலுவின் மகனா…. நடிகர் ஜெயம்ரவியின் அப்பா


Watch – YouTube Click

நடிகர் தங்கவேலுவின் மகனா…. நடிகர் ஜெயம்ரவியின் அப்பா

நம்ம வீட்டு நாயகன் ஜெயம் ரவியின் தந்தையும் எடிட்டருமான மோகன் தனது மனைவியை எப்படி காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதை பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் .

ஜெயம் ரவி..இன் தந்தை தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும் எடிட்டர் ஆகவும் இருந்தவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு ஒருவர் இயக்குனர் ராஜா இன்னொருவர் நடிகர் ஜெயம்ரவி .ஜெயம் ரவியின் தந்தை அண்மையில் தனது மனைவி வரலட்சுமி உடன் பேட்டி கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியதாவது நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன் எனது மனைவி ஒரு பிராமண வீட்டுப் பெண் எனது உண்மையான பெயர் ஜின்னா நடிகர் தங்கவேல் வீட்டில் நான் சிறுவயதில் இருந்தே வளர்ந்தேன் தங்கவேலுக்கும் குழந்தைகள் இல்லாததால் அவர் என்னை குழந்தையாக தத்து எடுத்து வளர்த்தார்

அவர்தான் எனக்கு மோகன் என்று பெயர் சூட்டினார் தங்கவேல் சாரின் மூலம் நான் தமிழ் industry…யில் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டேன் எனக்கும் என் மனைவிக்கும் மூன்று முறை திருமணம் நடந்தது நாங்கள் இருவரும் மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாக எல்லாரும் சொல்ராங்க ஆனால் நாங்கள் மனம் விட்டு மனம் மாறி திருமணம் செய்ததால் சந்தோஷமாக வாழ்கின்றோம். நான் காதலிக்கும் பொழுது எப்படி இருந்தேனோ அதே காதலுடன் தான் இன்றும் நாங்கள் இருவரும் இருக்கின்றோம் என்று தங்களது காதலின் ரகசியத்தை கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸ் புகார்

70,000 பேர் அதிரடி பணி நீக்கம்