விரைவில் இவர்களுக்கு விவாகரத்து நடக்கும்…கமெண்ட் ஷேர் செய்த இந்திராஜா
ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவுக்கு அவருடைய மாமா கார்த்திக்குடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் இணைந்து சோசியல் மீடியா ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்துள்ளனர்.
அப்போது தனக்கு வரும் கமெண்ட்களை பற்றி இந்திரஜா பேசினார். எனக்கு ஒருத்தர் கமெண்ட் போட்டு இருந்தார்.
அவரின் பெயரை நான் மறந்துவிட்டேன் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும் தோன்றவில்லை ..அவர் என்ன கமெண்ட் போட்டிருந்தார் …இன்னா. இன்னும் எத்தனை நாட்கள் இப்படி ஜோடியாக பேட்டி கொடுக்கிறீர்கள் பார்ப்போம்.
இன்னும் சில நாட்களில் இவர்கள் தனித்தனியாக பேட்டி கொடுப்பார்கள் சீக்கிரம் இவர்களுக்கு விவாகரத்து நடக்கும் என்று கமெண்ட் செய்திருந்தார்.
என்னுடைய மாமா எனக்கு மூன்று முடிச்சு ஸ்ட்ராங்கா போட்டு இருக்கிறார் இப்படி சொல்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வந்தது மனசாட்சி இல்லையா என்று இந்திரஜா கோபத்துடன் கூறினார்.