in

தென்னிந்திய நடிகர்கள் அப்படி பட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டோம்

தென்னிந்திய நடிகர்கள் அப்படி பட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டோம்

.

நடிகர் நடிகைகள் போதைப்பொருள் விளம்பரங்களில் நடிப்பது தற்பொழுது சர்ச்சை கிளப்பி இருக்கிறது.

இது குறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது தென்னிந்திய நடிகர்கள் யாரும் பான் மசாலா, மது, புகை உள்ளிட்ட போதைப்பொருள் விளம்பரங்களில் பணத்திற்காக நடிப்பது இல்லை.

ரஜினிகாந்த் கமலஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது என்று முடிவு செய்தபிறகு அவர்களைப் பின்பற்றி மற்ற நடிகர்களும் அது போன்ற விளம்பரங்களை ஆதரிப்பது இல்லை.

மற்ற மொழி நடிகர்களும் இத்தனை பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

What do you think?

மகன் இல்லாமல் நிச்சயதார்த்தம் நடத்திய நடிகர் நெப்போலியன்

பார்வையற்ற பின்னணி பாடகி ஜோதி..இக்கு உதவிய நடிகர் நெப்போலியன்