புதிய வந்தே பாரத் ரயில் கட்டண விபரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டது
சென்னை – நாகர்கோவிலுக்கு சாதாரண வகுப்பில் 1,760 ரூபாயும், உயர் வகுப்பில் 3,240 ரூபாயும் கட்டணம் நிர்ணயம்
சென்னை – திருச்சிக்கு சாதாரண வகுப்பில் 955 ரூபாயும், உயர் வகுப்பில் 1,790 ரூபாயும் கட்டணம் நிர்ணயம்
சென்னை – மதுரைக்கு சாதாரண வகுப்பில் 1,200 ரூபாயும், உயர் வகுப்பில் 2,295 ரூபாயும் கட்டணம் நிர்ணயம்
மதுரை – பெங்களூருக்கு சாதாரண வகுப்பில் 1,575 ரூபாயும், உயர் வகுப்பில் 2,865 ரூபாயும் கட்டணம் நிர்ணயம்
மதுரை – திருச்சி சாதாரண வகுப்பில் 555 ரூபாயும், உயர் வகுப்பில் 1,075 ரூபாயும் கட்டணம் நிர்ணயம்
மதுரை – சேலம் சாதாரண வகுப்பில் 935 ரூபாயும், உயர் வகுப்பில் 1,760 ரூபாயும் கட்டணம் நிர்ணயம்
சாதாரண வகுப்பில் 478 இருக்கைகள் மற்றும் உயர் வகுப்பில் 52 இருக்கைகள் கொண்ட 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில் இயக்கப்படும்