in

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் ஒருவந்தூரில் உள்ள ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ வஜ்ரபானிஸ்வரர் சிவ ஆலயத்தில் இன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு இங்குள்ள ஸ்ரீ பாலாம்பிகை அம்மனுக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாசனை நறுமலர்கள் கொண்டு அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது அப்போது பாலவிநாயகர் மூலவர் ஸ்ரீ வஜ்ரபாணிஸ்வர், பாலமுருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளாமானவர்கள் தரிசனம் செய்தனர்

What do you think?

நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை உடன் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….