in ,

நாமக்கல் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் ஆலயத்தில் மார்கழிமாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் ஆலயத்தில் மார்கழிமாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

 

நாமக்கல் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் ஆலயத்தில் மார்கழிமாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம், தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்.

நாமக்கல் மாநகர் இரயில் நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ மஹாவாராகி அம்மன் கோவிலில் இங்கு இன்று மார்கழிமாத வளர்பிறை பஞ்சமிவிழாவை முன்னிட்டு இங்கு உள்ள உற்சவர் வாராகி அம்மனுக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் குங்குமம், சந்தனம் பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம்செய்யப்பட்டு.

பின் அலங்காரம் செய்யப்பட்டு மலர்கலால் அர்ச்சனை செய்த பின் பஞ்ச தீபம் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளாமானவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பக்தர்கள் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர். திருக்கோவிலில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வருவதால் உற்சவருக்கு மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

What do you think?

நாமக்கல் பரமத்திவேலூர் மாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

ஆதிலிங்கேஸ்வர்ர் ஆலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட சிலைகள் பூஜைகள் செய்யபட்டு கொண்டு செல்லப்பட்டது