in ,

திண்டிவனம் மரக்காணம் பவானி அம்மன் கோவிலில் 1008 சங்கு சிறப்பு அபிஷேகம்

திண்டிவனம் மரக்காணம் பவானி அம்மன் கோவிலில் 1008 சங்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாதம் என்பதால் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பகுதியில் பவானி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் இன்று 1008 சங்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் வேத மந்திரங்கள் ஓதி ஓதுவார்கள் மூலம் பவானி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் வீதி உலா

கந்தாடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்