in

நாமக்கல் மோகனூரில் துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மோகனூரில் துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம்

 

நாமக்கல் மோகனூரில் தைமாத 2-ம் வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்ரமணியபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் முத்துகுமாராசாமி ஆலயத்தில் தனியே உள்ள ஸ்ரீ துர்கை அம்மனுக்கு தை மாத 2-ம் வார வெள்ளிக்கிழமை ராகு கால பூஜையை முன்னிட்டு ஸ்ரீ துர்கை அம்மனுக்கு பஞ்சாமிருதம், தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின் சிறப்பு அலங்காரமாக வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு பலவகை வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சனையும் பின் பஞ்ச தீபம் உட்பட மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு எழும்பிச்சை விளக்கு ஏற்றி ஸ்ரீ துர்கையம்மனை வணங்கி சென்றனர்.

What do you think?

நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Nomination….னில் இருந்து தூக்கி எரிய பட்ட கங்குவா