in

பங்குனிமாத வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

பங்குனிமாத வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

 

நாமக்கல் மோகனூரில் பங்குனிமாத வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்ரமணியபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் முத்துகுமாராசாமி ஆலயத்தில் தனியே உள்ள ஸ்ரீ துர்கை அம்மனுக்கு பங்குனி மாத வெள்ளிக்கிழமை ராகு கால பூஜையை முன்னிட்டு ஸ்ரீ துர்கை அம்மனுக்கு பஞ்சாமிருதம், தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பலவகை வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சனையும் மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு எழும்பிச்சை விளக்கு ஏற்றி ஸ்ரீ துர்கையம்மனை வணங்கி சென்றனர்.

What do you think?

அருப்புக்கோட்டை தமிழ்நாடு கிராம வங்கியில் கொள்ளை முயற்சி

போடியில் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு சதுரங்கப் போட்டி நடைபெற்றது