பால ஆஞ்சநேயர், பாம்பன் சுவாமி மற்றும் இருளப்பசாமி ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
இராமநாதபுரம் ஐயப்பன், பால ஆஞ்சநேயர், பாம்பன் சுவாமி மற்றும் இருளப்பசாமி ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் இனிய புத்தாண்டை (2025) வறவேற்று சிறப்பு வழிபாடு மற்றும் மகா தீபாரனை காட்டப்பட்டது.
மேலும் ராமநாதபுரம் பால ஆஞ்சநேயருக்கு 1008 பழங்களான அலங்காரங்கள் மற்றும் மாலை அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டு பக்தர்கள் புத்தாண்டு நிகழ்ச்சி ஒட்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மேலும் பிரப்பன் வலசை பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பாம்பன் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சாத்தகோண்வலசை இருளப்பசாமி ஆலயத்திலும் பக்தர்கள் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.