in ,

ராமேஸ்வரம் ஸ்ரீ தனுஷ்கோடி ஆதிமூல சித்த விநாயகர் ஆலயம் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்

ராமேஸ்வரம் ஸ்ரீ தனுஷ்கோடி ஆதிமூல சித்த விநாயகர் ஆலயம் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்

 

ராமேஸ்வரம் ஸ்ரீ தனுஷ்கோடி ஆதிமூல சித்த விநாயகர் ஆலயம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றது.

சங்கடஹரா சதுர்த்தி முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள கோவில் காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ தனுஷ்கோடி ஆதிமூல சித்த விநாயகர் ஆலயம் இது காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றது.

சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிலைக்கு மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, பால், தயிர், இளநீர் மற்றும் பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் விநாயகர் சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது

அதே போல் விநாயகரின் வாகனமாக உள்ள மூஞ்சியிருக்கும் பள்ளிவியிடத்துக்கும் அதை அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மந்திர வேதங்களோடு சிறப்பான தீபாரணை நடைபெற்றது இதில் காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள காவலர்களும் பொதுமக்களும் ஏராளமான கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

ராமஜென்ம பூமி வருவதற்கு மூல காரணம் ஜெயேந்திரர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பெருமிதம்

மக்கள் விரும்புவதால் ஆக்சன் படத்தில் விரும்பி நடிக்கிறேன் நடிகர் அருண் விஜய் பேட்டி