in

குட் News கொடுத்த ஸ்ரீதிகா மற்றும் ஆரியன்


Watch – YouTube Click

குட் News கொடுத்த ஸ்ரீதிகா மற்றும் ஆரியன்

சன் டிவியில் நாதஸ்வரம் சீரியலில் நடித்த ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்கள் ரசிகர்களுக்கு குட் News கொடுத்திருகின்றனர்.

மகாராசி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலித்தவர்கள் இரண்டாவது திருமணம் செய்தனர். ஸ்ரீதிகா முதல் கணவரை ஏன் விவாகரத்து செய்தேன் என்று கூறியுள்ளார்.

நானும் சரி, ஆரியனும் சரி. முதல் திருமணத்தில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். எனது முதல் கணவர் நல்லவர், ஆனால் எங்கள் திருமண வாழ்க்கையில் புரிதல்கள் இல்லை, எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தோம். ஆனால் போக போக பிரச்சனைகள் வலுக்க இவருவரும் பிரிந்து விடலாம் என்று பேசி முடிவெடுத்தோம்.

ஆரியனும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர், சன் டிவி சீரியல் நடிகை நிவேதித்தா…வை காதலித்து திருமணம் செய்தவர்… கருத்து வேறுபாடு காரணமாக பிறந்தார், நிவேதித்தா திருமகள் சீரியல் சுரேந்தரை இரண்டாம் திருமணம் செய்தார்.

ஸ்ரீதிகா .. ஆரியன் இருவரும் தாங்கள் விரைவில் பெற்றோர்கள் ஆகப் போகிறோம் என்ற செய்தியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஆரியன் கூறியதாவது பெரிய சக்தியுடன் பெரிய பொறுப்பும் எங்களுக்கு வந்திருக்கிறது எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர்வாதத்துடன் நாங்கள் பெற்றோர்களாக போகிறோம் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரின் திருமணதிற்கு சமூக வலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்ககள் எழுந்த நிலையில் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ராஜமௌலியின் SSMB29 படத்திற்கு பிரியங்கா சோப்ரா கேட்ட சம்பளம்..மிரண்ட இயக்குனர்

தொண்டர்களுடன் நடந்து வந்த விஜய்