in

கோலகாலமாக நடைபெற்ற ஸ்ரித்திகா வளைகாப்பு


Watch – YouTube Click

கோலகாலமாக நடைபெற்ற ஸ்ரித்திகா வளைகாப்பு

சன் டிவியில் ஒளிபரப்பான கலசம் சீரியல் மூலம் அறிமுகமானவர் ஸ்ரித்திகா. நாதஸ்வரம் சீரியலில் ஏற்ற மலர் கேரக்டர் இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.

இவர் ஒரு சில தமிழ் படங்களில் Guest ரோலிலும் நடித்திருக்கிறார். இவர் சனீஸ் என்கின்ற தொழில் அதிபரை திருமணம் செய்தவர் இரண்டு ஆண்டுக்குள் அவரை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு மகராசி சீரியலில் ஆரியனுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட காதலால் திருமணம் செய்து கொண்டனர் அண்மையில் ஸ்ரித்திகா.

Conceive…ஆகி இருபதாக இன்ஸ்டாவில் போஸ்ட் வெளியிட்டார். நேற்று வேளச்சேரியில் உள்ள ஷெரட்டான் ஹோட்டலில் திரை நட்சத்திரங்கள் படை சூழ இவருக்கு கோலகாலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


Watch – YouTube Click

What do you think?

குதிரையில் அமர்ந்தபடி படம் பார்க்க வந்த ரசிகர்

மீண்டும் நிறுத்தப்பட்ட சூர்யா 45 படபிடிப்பு