ஸ்ரீவள்ளி எனது “அடையாளத்தையே” மாறிவிட்டது…. ராஷ்மிகா
2021இல் வெளியான புஷ்பா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் ஆதரவை நம்பி புஷ்பா 2 The Rule படத்தையும் இயக்குனர் செதுக்கியிருக்கிறார்.
அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2. ஐந்து நாளில் உலக அளவில் 950… கோடி வசூலை வாரி குவித்திருகிறது.
அல்லு அர்ஜுன், மனைவியாக ஸ்ரீவள்ளி Character ..ரில் புஷ்பா மற்றும் புஷ்பா 2 படத்தில் நடித்த ராஷ்மிகா இயக்குனர் சுகுமார் செட்களில் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனது கதாபாத்திரதிற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டுள்ளார்..
“ஸ்ரீவள்ளியை நீங்கள் எப்படி நேசித்தீர்களோ அப்படி சித்தரிப்பது எனக்கு மகிழ்ச்சி ஸ்ரீவள்ளி தனது “அடையாளத்தையே” மாறிவிட்டது.
நம்ப முடியாத இந்த வாய்ப்புக்கு இயக்குனர் சுகுமாருக்கு நன்றி“ . எனது வாழ்க்கையை Before புஷ்பா After புஷ்பா என்றே பிரிக்கலாம்.
எனது திரை வாழ்க்கையில் நான் பாதி வருடங்களை புஷ்பா செட்டி தான் கழித்தேன். ஸ்ரீவில்லி கதாபாத்திரத்தில் நான் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன் இந்த சிறப்புமிக்க கதாபாத்திரத்தை கொடுத்த டைரக்டர் மற்றும் அல்லு அர்ஜுனுக்கும் என் இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீவில்லி வெறும் கதாபாத்திரம் அல்ல அந்த பாத்திரத்தை நான் உண்மையாகவே உணர்ந்தேன் எப்பொழுதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஸ்ரீவல்லி கதாபாத்திரத்திற்கு என்றென்றும் நான் நன்றியோடு இருப்பேன் என்று போஸ்ட் செய்திருக்கிறார்.