in

நெப்போலினின் மகன் தனுஷ் பற்றி வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்


Watch – YouTube Click

நெப்போலினின் மகன் தனுஷ் பற்றி வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

தசை அயற்சி நோயால் பாதிக்கப்பட்ட நெப்போலினின் மகன் தனுஷ்…இக்கு அக்ஷயா என்ற பெண்ணுடன் ஜப்பானில் கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார் திருமணத்தின்போது இவரால் தாளி கட்ட முடியாமல் அவரது அம்மா தான் செயினை அக்ஷயாவின் கழுத்தில் போட்டார்.

இப்படிப்பட்ட திருமணம் தேவையா என்று சமூக வலைத்தளங்கள் பலர் கருத்துக்களை பதிவிட இருவரும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் தனுஷின் உடல் நலம் குறித்து பல வதந்திகள் சமூக வலைத்தளத்தில் மீண்டும் பரவி வருகின்றது.

நெப்போலியன் மகன் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயோதி மருத்துவமனை மருத்துவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில் மதிய அமைச்சரும் நடிகரும்…ஆன நெப்போலியன் அவர்கள் நடத்திவரும் ஜீவன் அறக்கட்டளை மயோதி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக நான் புரிந்து வருகிறேன்.

தனுஷ் குறித்தும் அவரின் குடும்ப வாழ்க்கை குறித்தும் பல தவறான வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கின்றனர்.

இந்த செய்திகளை உடனே தடுத்து நிறுத்தவும் தவறான கருத்துகளை பரப்புகின்றவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அக்ஷயா மற்றும் தனுஷ் இருவரும் நன்றாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

நீண்ட நாட்களூக்கு பிறகு திரையில் தோன்றும் நடிகர் அப்பாஸ்

திருமணத்தில் இணைந்த காதல் ஜோடிகள்