in

தமன்னா…வுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்


Watch – YouTube Click

தமன்னா…வுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்

 

புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு உள்ளான நடிகை தமன்னா. பிரபல தமிழ் நடிகையான தமன்னா தற்பொழுது படங்களை விட வெப் சீரிஸ்…சில் … பிஸியாக நடிதுகொண்டிருகிறார்.

ஹிந்தி வெப் சீரிஸ்…. நடித்த தான் முலம் தற்பொழுது இந்தி படத்திலும் நடிக்க சான்ஸ் கிடைத்திருகிறது.

இவர் சென்ற வாரம் ராதை போல் தன்னை அலங்காரம் செய்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கூறியதாவது நான் ராதையாக என்னை அலங்காரம் செய்த பொழுது தெய்வீக உணர்வு எனக்குள் ஏற்பட்டது எல்லாவற்றிற்கும் பின்னால் தெய்வசக்தி இருக்கிறது என்ற என்பதை நான் உணர்ந்ததாக பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் Viral…லாகி ஒரு சிலர் தமன்னாவை பாராட்டினாலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது ராதை ஆடை கவர்ச்சிகரமாக இருப்பதாகவும் ராதையை அவமதிப்பதாகவும் தமனாவுக்கு எதிராக சர்ச்சைகள் வலுக்கும் நிலையில் சம்பந்தபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தமன்னா சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டார்.


Watch – YouTube Click

What do you think?

பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர்

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை தஞ்சையில் வைத்திலிங்கம் பேட்டி