ஜெயம் ரவி….க்கு எதிராக வலுக்கும் கண்டனம்…ஆர்த்திக்கு பெருகும் ஆதரவு
ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் தன்னிச்சையாக ரவி முடிவு எடுத்ததால் இந்த விவாகரத்து செல்லாது என்று ஆர்த்தி கூறி உள்ளார்.
மேலும் இவர் நீதிமன்றத்திற்கு சென்றாலும் ஆர்த்தி விவாகரத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். அதனால் தற்பொழுது ஆதரவாக பல குரல்கள் எழுந்ததில் ஜெயம் ரவி தனது முடிவை மறு பரிசினை செய்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவரது Career….ரும் பாதிக்கும் நிலை உருவாகி வருகிறது. குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
இதற்கான விசாரணை அக்டோபர் 10ஆம் தேதி வரும் நிலையில் நேற்று இது குறித்து ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என் மீது அமாண்டமாக ஜெயம் ரவி குற்றத்தை சுமத்திருக்கிறார்.
நான் அமைதியாக இருந்தால் என் மீது தவறு இருப்பதாக கருத்துக்கள் வலுக்கும் நிலையில் இந்த அறிக்கையை நான் வெளியிடுகின்றேன் என ஆர்த்தி கூறினார்.
விவாகரத்து என்பது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் ஆனால் இதில் ஜெயம் ரவி மட்டுமே முடிவு எடுத்திருக்கிறார். எனது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யோசிக்க வில்லை, என் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வேன், என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
எனக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று தனது ஆதங்கத்தை ஆர்த்தி வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் சென்னையில் இருந்தால் தனது நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் இது சம்பந்தமாக தன்னிடம் பேச நேறிடும் என்று தற்பொழுது வேறு ஊருக்கு ஜெயம் ரவி சென்று விட்டாராம்.