சிறகடிக்க ஆசை சீரியலில் என்டரி கொடுக்கும் Sun சீரியல் நடிகர்
சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி பிரபலம். சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட மெகாஹிட் தொடரான தெய்வமகள் சீரியலில் மூர்த்தியாக நடித்த நடிகர் கணேஷ் தற்பொழுது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க இருக்கிறார்.
விஜய் டிவியில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலை இயக்கிய இயக்குனர் குமரன் தமிழும் சரஸ்வதியும் சீரியலை இயக்கியவர் குமரன் சீரியலுக்கு ரசிகர்கள் இடையே மவுஸ் அதிகம் .
தெய்வமகள் சீரியளையும் இயக்கியர் இவரே, அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் சீரியலில் ரோகிணி எப்பொழுதும் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்க தற்பொழுது இந்த சீரியலில் புது என்ட்ரி…யாக நடிகர் கணேஷ் வரபோகிறார்…
இவர் வந்தால் காமெடி..இக்கு பஞ்சம் இருக்காது, பார்வதியின் மகனாக வருவாரா அல்லது ரோகினியின் அப்பாவாக வருவாரா…..இன்னு தெரியலை…வெயிட் பண்ணுங்க ரசிகர்களே..