கணவரை பிரியும் சுந்தரி சீரியல் நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பாக கொண்டிருக்கும் சுந்தரி சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம் முதல் பக்கத்தில் கிராமத்து பெண்ணாக சுந்தரி கதாபத்திரத்தில் எல்லோரையும் கவர்ந்தவர் கேப்ரெல்லா.
இரண்டாம் பக்கத்தில் கலெக்டர்…ரா அறிமுக படுத்தப்பட்டார்…. ஆனால் சீரியல் நினைத்த அளவிற்கு வெற்றி பெறாததால் விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது.
கேப்ரெல்லா நடிப்பின் மேல் இருந்த ஆர்வத்தால் 12 வகுப்பு முடித்தவுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்த இவர் ஒரு சில ஷார்ட் பிலிம்ஸ்….சில நடித்தார் அதன் பிறகு வெள்ளி திரைக்கு சென்றவர். தற்போது சுந்தரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கேப்ரெல்லா சில வருடங்களுக்கு முன் இவர் நடித்த Short பிலிம்…இல் கேமராமேனாக வேலை செய்த சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் …தன் சினிமா ஆசை…க்கு ஆரம்பத்தில் பக்க பலமாக இருந்தவர் சுருளி தான் என்று ஒருமுறை இன்ஸ்டா…வில் பதிவிட்டார்.
அந்த போஸ்ட்…இக்கு பிறகு தான் இவருக்கு திருமணம் நடந்ததே பலருக்கு தெரியும். இவருக்கும் இவரது கணவனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தவர்கள் தற்பொழுது விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியானத்தில் எந்த அளவற்கு உண்மை என்று தேரியவில்லை.