in

சுந்தரி சீரியல் நடிகர் சடலமாக மீட்பு


Watch – YouTube Click

சுந்தரி சீரியல் நடிகர் சடலமாக மீட்பு

மலையாள சீரியல் நடிகரான திலிப் சங்கர் திடீரென்று இறந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர் சுந்தரி சீரியலில் நடித்திருக்கிறார். ‘பஞ்சாக்னி சீரியலின் படபிடிப்புக்காக எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் சென்றவர் படப்பிடிப்பு இல்லாததால் அங்கிருக்கும் ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார்.

ஷூட்டிங்…கிற்காக இரண்டு நாட்களாக பட குழுவினர் அவரை தொடர்பு கொண்ட போதும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஹோட்டலுக்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது திலீப் குமார் சடலமாக விழுந்து கிடந்தது அதிர்ச்சியை கொடுத்தது.

இவரின் மரணத்திற்கு காரணம் கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு உள் ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும் கல்லீரல் பிரச்சனை காரணமாகவும் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

விடாமுயற்சி…படத்துக்கு சென்சர் கொடுத்த shock…பயத்தில் அஜீத்

ஜான் பாப்பா…. கொடுத்த தோல்வி …100…கோடி போச்சே…இன்னு கதறும் அட்லி…