in

சுந்தரி சீரியல் கிளைமாக்ஸ் ஷூட்டிங்


Watch – YouTube Click

சுந்தரி சீரியல் கிளைமாக்ஸ் ஷூட்டிங்

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் சீசன் 2 விரைவில் முடிவுக்கு வருகிறது. கிராமத்தைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காண்கிறாள், இறுதியில் தனது இலக்கை அடைகிறாள். இரண்டாவது சீசனில் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்கிறார் இவர்களின் திருமண காட்சி தற்பொழுது இணையத்தில் வெளிவந்து ரசிகர்களை கவலையில் அழ்தியுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறது .விரைவில் முடிவுக்கு வரும் இந்த சீரியலின் தயாரிப்பாளர் தனது அடுந்த சீரியல்…லான ரஞ்சனி …இன் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார் .அதுவும் ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைதான். விரைவில் முடிவுக்கு வரும் சுந்தரி சீரியலை தொடர்ந்து சன் டிவி..யில் மூன்று சீரியல்கள் வரிசை கட்டி நிற்கின்றது .

அன்பே வா சீரியலில் நடித்த டெலினா டேவிஸ் நடிக்கும் ஆடுகளம் சீரியலில் மௌனராகம் சீரியலில் நடித்த சாமுவேல் ஹீரோவாக நடிக்கிறார் .சுந்தரி சீரியலில் நடித்த கார்த்திக் ராகினி சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார் . அன்னம் சீரியலில் அயலி ஹீரோயின் நடிக்கிறார். சுந்தரி சீரியல் முடிந்த உடன் அந்த ஸ்லாட்…டில் அன்னம் சீரியல் ஒளிபரப்பாகும் தற்போது டிஆர்பி ரேட்டிங்…கில் பின் தங்கிய சீரியல்..களை தூக்கி விட்டு புது சீரியல்களை சன் டிவி ஒளிபரப்ப போகிறதாம்.


Watch – YouTube Click

What do you think?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குடும்பநல கோர்ட்டில்… விவாகரத்து உறுதியானது

ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில்… ஒரே இருக்கையில் நயன்தாராவும் தனுஷும்