in

பப்பில் நடனமாடிய வீடியோவை பகிர்ந்த சுரேகா வாணி

பப்பில் நடனமாடிய வீடியோவை பகிர்ந்த சுரேகா வாணி

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுரேகா வாணி இவர் தமிழில் திருமகள், மாஸ்டர் உள்ளிட்ட’படங்களில் நடித்திருக்கிறார்.

47 வயதாகும் இவருக்கு ஒரு மகளும் உண்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது பகிர்ந்திருக்கும் ஒரு வீடியோ ரசிகர்களை பார்த்த ரசிகர்கள் கண்டபடி திட்டிவருகின்றனர்.

ஆந்திரா தேசத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு டைகர் ஹரிச்சந்திர பிரசாந்த் என்கிற படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர்.

தனுஷின் உத்தமபுத்திரன் படத்தின் முலம் தமிழில் அறிமுகமானார் இவர் சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்தார், இவரின் கணவர் 2019 ஆம் ஆண்டு உயிரிழந்த பிறகு சிங்கிளாக இருக்கும் இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருப்பவர் தனது மகள் சுப்ரஜாவோட நடனம் ஆடும் ஒரு வீடியோவை இவர் பகிர்ந்திற்கு தான் வலையவசிகள் கழுவி ஊட்றினர்.

அதாவது பப் ஒன்றில் கையில் மது கோப்பையுடன் போதையில் நடனமாடிய வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இதனை பார்த்து நெட்டிஸ் 47 வயதில் அதுவும் மகளுடன் இப்படி ஆட்டம் போடுவதா? என்று comments செய்திருகின்றனர்.

What do you think?

விஜய் வர்மா..வுடன் ஹோலி கொண்டாடிய தமன்னா

அன்னை இந்திரா நகரில் அரசு பள்ளி ஆண்டு விழா