in

சூர்யா 45 ஷூட்டிங் முடங்கியது


Watch – YouTube Click

சூர்யா 45 ஷூட்டிங் முடங்கியது

கங்குவா…வின் படு தோல்விக்கு பிறகு சூர்யா மற்றும் ரசிகர்கள் பெரிதும் நம்பி இருப்பது சூர்யா 45 படத்தை தான் ஆர் ஜே பாலாஜி இயக்கம் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா சுவாசிக்கா மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் கோவை பொள்ளாச்சி ..யில் நடந்தது இரண்டாம் கட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் உள்ள ஸ்டுடியோ…ஒன்றில் நடைபெற்று வருகிறது.

அந்த கட்சிக்காக தயாரிப்பாளரிடம் இயக்குனர் 600 துணை நடிகர்கள் தேவை என கூறியிருந்தார். ஆனால் பாதி ஆர்டிஸ்ட் மட்டுமே வந்த நிலையில் கடுப்பான பாலாஜி ஷூட்டிங்..கை கேன்சல் செய்து விட்டார்.

தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனருக்கும் உள்ள பனிப்போர் இன்னும் ஓயாததால் சூர்யா 45 ஷூட்டிங் தற்பொழுது முடங்கியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

சந்தியா ராகம்.. சீரியலில் இருந்து ஏன் விலகினேன்

நெல்லையப்பர் திருக்கோயிலில் தைப்பூச தீா்த்தவாாி திருவிழா