in

மீண்டும் நிறுத்தப்பட்ட சூர்யா 45 படபிடிப்பு

மீண்டும் நிறுத்தப்பட்ட சூர்யா 45 படபிடிப்பு

கங்காகுவா படத்தின் சொதப்பலூக்கு பிறகு தற்போது சூர்யா என்ற ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜெயராம், கருணாஸ் ,நாசர் ,பிரகாஷ் ராஜ் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

இப்படம் வரும் மே மாதம் வெளியாகிறது. மேலும் ஆர்ஜெ பாலாஜியின் சூர்யா 25 படத்திலும் நடித்துகொண்டிருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே ஆர்ஜெ பாலாஜிக்கும் தயாரிப்பாளருக்கும் நடந்த பிரச்சினையும் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பிற்கு மறுபடியும் நிறுத்திவைக்கபட்டிருகிறது. அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமதி பெறாமல் ஒரு சில இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுவதாகவும் அதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக காவல்துறையினர் படப்பிடிப்பை நிறுத்தி இருக்கின்றனர்.

What do you think?

கோலகாலமாக நடைபெற்ற ஸ்ரித்திகா வளைகாப்பு

அமலாக்கத்துறை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறது… இயக்குனர் சங்கர் குற்றச்சாட்டு