in

படப்பிடிப்பில் சூர்யாவுக்கு தலையில் அடி


Watch – YouTube Click

படப்பிடிப்பில் சூர்யாவுக்கு தலையில் அடி

 

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நீலகிரி மாவட்டத்தில் உள்ள நவாநகர் பேலஸ் என்ற இடத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் உடன் சண்டைக்காட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தீடிரென்று சூர்யாவுக்கு தலையில் அடிபட்டது. உடனடியாக படப்பிடிப்பு தளத்தில் இருந்த டாக்டர் அவருக்கு சிகிச்சை அளிக்க ஓய்வில் இருந்தவர் மீண்டும் படபிடிப்பில் கலந்து கொண்டிருகிறார்.


Watch – YouTube Click

What do you think?

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை… நிகழ்ச்சியில் இருந்து இதற்காக தான் வெளியேறினேன் இந்திரஜா….

பிக் பாஸ் சீசன் 8….டை தொகுத்து வழங்குபவர் எல்லோருக்கும் பிடித்த மக்கள் நாயகன்