in

Surya 44 பட நடிகர்களை கைது செய்த போலீஸ்


Watch – YouTube Click

Surya 44 பட நடிகர்களை கைது செய்த போலீஸ்

 

நடிகர் சூர்யாவின் கங்குவா படம் வெளியாவதற்கு தயாராக இருக்கும் நிலையில் அடுத்த படத்தில் சூர்யா நடித்துகொண்டிருகிறார்.

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜாவும் சூர்யாவும் இணைந்து தயாரிக்க படத்தின் பெயர் என்னும் வெளியாகாத நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு அந்தமானிலும் ஊட்டியிலும் நடந்து முடிந்தது.

ஊட்டியில் நடந்த படபிடிப்பின் போது சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் சிறு ஓய்வுக்குப் பிறகு திரும்பவும் படபிடிப்பில் கலந்து கொண்டார்.

ஊட்டி படப்பிடிப்பில் ரஷ்ய நடிகர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இணைந்துள்ள நிலையில் அவர்களை ஊட்டியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது ஊட்டி ஹோட்டலில் சோதனை நடத்திய போலீசார் வெளிநாட்டினர் சுற்றுலா விசாவில் படத்தில் நடிக்க வந்ததாக கூறப்படுகிறது.

சுற்றுலா விசாவில் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டது சட்ட விரோதமானது என்று கூறப்பட்ட நிலையில் இவர்களால் தொடர்ந்து அந்த படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதால் தற்காலிகமாக சூட்டிங் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

மீண்டும் சரித்திர கதையில் நடிக்கும் பிரபாஸ்

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்