in

சூர்யா 45…. ஆர் ஜே பாலாஜியிடம் கோரிக்கை வைத்த சூர்யா


Watch – YouTube Click

சூர்யா 45…. ஆர் ஜே பாலாஜியிடம் கோரிக்கை வைத்த சூர்யா

 

கங்குவா படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் அப்செட் ஆன சூர்யா பிரம்பாண்டத்தை நம்பி மோசம் போனது போதும்..இன்னு அடுத்த படத்தை பக்காவா பிளான் பண்ணி ஆர் கே பாலாஜி உடன் இணைந்து இருக்கிறார்.

கங்குவா தோல்விக்கு காரணம் நெகட்டிவ் கமெண்ட்ஸ் என்ற புரளியை கிளப்பியதால் இனி Youtube சேனல்கள் பப்ளிக் ரிவ்யூ கொடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் மனு கொடுத்தனர். ஆனால் வலை பேச்சாளர் அந்தணன் கங்குவா தோல்விக்கு முழுக்க முழுக்க பட குழுவினர் தான் காரணம் அவர்கள் Over Build Up கொடுத்து மக்ககளை ஏமாற்றியது தான் தோல்வி..இக்கு காரணம் என்றார்.

மேலும் முதல் பாதி நன்றாக இல்லை என்று ஜோதிகாவே கொடுத்த கமாண்டு படத்திற்கு பெரிய இடி. தயாரிப்பாளரோ அரசியல்வாதிகளின் சதியால் சூர்யா படத்தை ஓட விடவில்லை என்ற ஒரு குற்றமும் வைத்திருக்கிறார்.

எது எப்படியோ சூர்யா அருமையான நடிகர் தனது மொத்த உழைப்பையும் கொடுத்து கங்குவை அரங்கேற்றினார். ஆனால் படம் வெற்றிபெறவில்லை. அதனால் தனது கதை களத்தை மாற்றி தற்போது ஆர் ஜே பாலாஜியுடன் சூர்யா 45 படத்தின் சூட்டிங் கோவாவில் Silent…டாக போய்கொண்டிருகிறது.

இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். கடைசியாக சூர்யாவும் த்ரிஷா 2005 ஆம் ஆண்டு ஆறு படத்தில் இணைந்து நடித்தனர்.. 10 வருடம் எந்த படமும் வெற்றி பெறாத நிலையில் ஆர் ஜே பாலாஜியின் படத்தை சூர்யா பெருதும் நம்பி இருக்கிறாராம்.

இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். ஜெய் பீம் படம் ஹிட் போல் வழக்கறிஞராக நடிக்கும் இந்த படமும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குவா ஓவர் பில்டப் கொடுத்ததால் படம் தோல்வியடைந்தது அதனால் இந்த படத்தில் தன் Character…ருக்கு ஓவர் பில்டப் கொடுக்காமல் எதார்த்தமாக இருக்க வேண்டும் …இன்னு ஆர். ஜே பாலாஜியிடம் சூர்யா கோரிக்கை வைத்திருக்கிறாராம்.


Watch – YouTube Click

What do you think?

சீனாவில் பட்டிய கிளப்பும் மகாராஜா

பஞ்சமி தீர்த்த உற்சவம்