in

சூர்யா நீ..என்ன மக்கா…. படிப்பறிவு இல்லாத ஜோதிகாவை கல்யாணம் பண்ணி….ருக்க… ஜோதிகாவை குதறி எடுத்த சுசித்ரா

சூர்யா நீ..என்ன மக்கா…. படிப்பறிவு இல்லாத ஜோதிகாவை கல்யாணம் பண்ணி….ருக்க… ஜோதிகாவை குதறி எடுத்த சுசித்ரா

சூர்யாவின் கங்குவா படத்திற்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் சால் படத்தின் வசூல் பாதித்ததால் டென்ஷன்…ஆன ஜோதிகா நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டார். போஸ்ட் பார்த்து காண்டான பாடகி சுசித்ரா ஜோ….வை நைய புடைத்து வீடியோ போட்டிருக்கிறார். நான் கண்டபடி பேசுவேன் பிடிக்காதவங்க வீடியோவை ஸ்கிப் பண்ணிடுங்க அப்படின்னு warning…கோட….வீடியோவை ஆரம்பித்தார்.

சூர்யா இவ்வளோ மக்கா இருப்பார்…இன்னு நான் நினைச்சு பார்க்கல …. கங்குவா படத்திற்காக சூர்யா இரண்டு ஆண்டுகள் உழைத்ததெல்லாம் சோசியல் மீடியாவில் வந்த நெகடிவ் கமெண்ட்ஸால் வீணாகல. ஜோதிகாவின் பதிவில் முதல் அரை மணி நேரம் இரைச்சலாக தான் இருக்கிறது என்று பதிவிட்டார்.. முட்டாள்தனமான பதிவை ஜோதிகா போட்டு இருக்காங்க மத்தவங்க கழுவி உத்தரது போதாதுன்னு இவங்களே அரை மணி நேரம் படம் மோசமாக இருக்..குன்னு சொல்லியிருக்கிறார். படத்தை விமர்சித்தவர்கள் கூட இப்படி மோசமாக விமர்சிக்க மாட்டாங்க.

உண்மையாவே நீங்க பொண்டாட்டி தானே???? யாரு பக்கம் பேசுறீங்க.இன்னு தெரியலையே? சூர்யாவின் நடிப்பை உறுதிப்படுத்திய திரைப்படம் பிதாமகன் கங்குவா தோல்வி அடைந்ததால் அவர் ஒரு நல்ல ஆக்டர் இல்ல..இன்னு ஆகிடாது….ஜோதிகாவின் இந்த பதிவை பார்க்கும் பொழுது அவருக்கு படிப்பறவே இல்லை ..இன்னு தெரிது. படிப்பறிவு இல்லாத கழுதை இங்கிலீஷ் தெரியலனா வாய மூடிட்டு அமைதியா இருக்க வேண்டியதுதானே .பிஆர்ஓ…வை எழுதி கொடுக்க சொன்னா எழுதி கொடுப்பாங்களே எதுக்கு இவங்கலே எழுதுறாங்க. ஜோதிகா எழுதிய போஸ்ட்டை கிழித்து போட்டு..ட்டு ..கோ… பேக் பாகிஸ்தான் ஜோதிகா(go back pakistan…) அப்படின்னு hashtag போட போறேன் ..இன்னு சொல்லி அவரது போஸ்டை சூக்கு சூக்காக கிழித்துப் போட்டார்.

போதாக்குறை..இக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜ்மோகன் 15 நிமிடம் வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார் .ஜோதிகா தனது பதிவில் பெண்கள் பின்னால் அலையும் கதாநாயகர்கள் , இரட்டை அர்த்த வசனங்கள், நம்ப முடியாத சண்டை காட்சிகள் , என மற்ற படங்களை குறை சொல்லிஇருக்கார். அந்த படங்கள் எல்லாம் கங்குவாஅளவிற்கு விமர்சிக்கப்படவில்லை. கங்குவா படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரத்தை என்ன செய்தார்கள் சூர்யா இல்லைன்னா, யோகி பாபு நான் கரெக்ட் …பண்ணி..க்கவா….இன்னு சொல்ளுவாரு ,முதல் அரை மணி நேரத்தில் பாடல்கள் ஓவர் கவர்ச்சியாக இல்லையா, கிளைமாக்ஸ் இல் டேக் ஆஃப் ஆன கார்போ விமானத்தில் 30 அடி உயரத்தில் ஃபுட்போர்டு அடிக்கும் பணியான சண்டை காட்சிகள் இருக்கிறது இந்த காட்சிகள் ஹாலிவுட் படத்தில் வந்தாலே நம்ப மாட்டார்கள் தமிழ் படத்தில் வந்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? மக்களின் ரசனை..இக்கு ஏற்றவாறு படம் எடுக்க வேண்டுமே தவிர படம் பார்க்கவில்லை என்று ரசிகர்களை குறை சொல்லக்கூடாது என்று கோபத்துடன் ஜோதிகாவை கேள்வி கேட்டு ராஜ்குமார் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

What do you think?

மதுரை முல்லை நகர் பொது மக்களின் போராட்டத்திற்கு தமிழக வெற்றி கழகம் ஆதரவு போராடும் பொதுமக்களிடம் புஸ்சி ஆனந்த் குறைகளை கேட்டறிந்தார்

goat…பட நடிகைக்கு திருமணம்