in

மகளீர்க்கு கட்டனமில்லா பயண சீட்டு வழக்கக்கோரி த.வெ.க.வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

மகளீர்க்கு கட்டனமில்லா பயண சீட்டு வழக்கக்கோரி த.வெ.க.வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

 

கிராமபுரத்தில் செல்லும் அரசு பேருந்தில் மகளீர்க்கு கட்டனமில்லா பயண சீட்டு வழக்கக்கோரி த.வெ.க.வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தமிழக அரசின் போக்குவரத்து கழக மகளிர் இலவச பேருந்தில் சேந்தங்குடி, நாகங்குடி, நத்தம், மொழையூர், பாகசாலை பகுதியில் செல்லும் பேருந்தில்
மகளிர்க்காண இலவச பேருந்து பயனத்திற்கான பயண சீட்டு வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

அப்போது அந்த பகுதிகளை சேர்ந்த த.வெ.க.வினர் பெண்கள் உள்ளிட்ட 100 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது

சிவகங்கை ஸ்ரீ பிள்ளைவையல் காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா