in

ரகசிய திருமணம் செய்த டாப்ஸி

ரகசிய திருமணம் செய்த டாப்ஸி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்த டாப்ஸிக்கு பேட்மிட்டன் வீரர் மதாய்ஸ் போவுடன் உதய்பூரில் திருமணம் நடைபெற்றுள்ளது.

மத்தியாஸ் கோவை காதலித்து வந்த நிலையில் ரகசியமாக திருமணம் செய்தவர் இந்த திருமணத்தை வெளி உலகத்திற்கு அறிவிக்கவில்லை என்றாலும் இருவரும் மனக்கோளத்தில் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் அது குறித்து டாப்சி விளக்கம் அளித்ததாவது

எனது வாழ்க்கையில் நான் அதிக நாட்களை சினிமாவுக்காக செலவழித்து விட்டேன். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைத்து இருக்கின்றேன். இப்போது சொந்த வாழ்க்கை தான் முக்கியம் அதனால் என் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன்.

இந்த கதையை விடவே கூடாது என்று நான் நினைக்கும் படியான கதைகள் வந்தால் மட்டுமே நான் படத்தில் நடிப்பேன் சினிமாவை விட வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன்.

குடும்ப உறுப்பினர்கள் சினேகிதர்கள் மற்றும் உறவினர்களுடன் அதிக நேரத்தை செலவிட நான் விரும்புகின்றேன் என்றார் டாப்ஸி. இவ்வளோ விளக்கம் கொடுத்தவர் கல்யாணம் ஆனது உண்மையா…இன்னு சொல்லல..

What do you think?

திருமணம் ஆகவில்லை …எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது… சித்தார்த்

சுஷாந்த் சிங் வீட்டை ஆட்டைய போட்ட நடிகை