in

பணத்துக்கு ஆசை பட்டு வழக்கில் மாட்டிய தமன்னா


Watch – YouTube Click

பணத்துக்கு ஆசை பட்டு வழக்கில் மாட்டிய தமன்னா

தமிழ் சினிமா கைய விரிச்சதால் வாய்ப்பு தேடி அக்கட தேசம் சென்றுவிட்டார் தமன்னா.

காவாலா பாடல் மூலம் நெல்சன், தமன்னா வாழ்கையில் வெளக்கு ஏத்தி வெச்சவர் …ஆஹா…இன்னு வருவாரு..இன்னு பார்த்தா சான்ஸ் கதவ தட்டாததால் வெப்சீரிஸ் ..சில் ஓவர் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கிவிட்டார்.

சீரீஸ்…இல் பரபரப்பா இருந்த இவர் மேல தீடிர்…இன்னு இவர் மேல வழக்கு போட்டுடாங்க.. அதாவது சங்கதி என்ன…ன்னா.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கி இரண்டு ஆண்டுகளாக ஜியோ சினிமா app…இல் வியாகாம் நிறுவனம் ஒளிபரப்புகிறது.. ஆனால் ஃபேர்பிளே ஐபிஎல் போட்டிகளை வியாகாம் அனுமதி இல்லாமல் ஒளிபரப்பு செய்கிறது.

இவர்கள் மேல் வியாகாம் நிறுவனம் வழக்கு போட்டுள்ளது.. இதுக்கு தமனாவுக்கு என்ன சம்மதம்… அப்படின்னு… கேட்கிரீங்களா…அம்மணி தான் ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிசிருகாங்கலாம் அதனால சைபர் கிரைம் போலீஸ் தமன்னாவை இந்த வழக்கில் ஆஜராக ..இன்னும் …னு சம்மன் அனுப்பி இருகாங்கலாம்.

இவங்க கூட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் நடிச்சதால அவருக்கும் சம்மன் அனுப்பிய போது வெளியூரில் இப்பதாக சொல்லி தற்சமையம் எஸ்கேப் ஆகியிருகார். பணம் வந்தா போதும்..இன்னு wanted….டா வலையில் சிக்கிடார்.


Watch – YouTube Click

What do you think?

இத்தனை கோடியா கூலி படத்திற்காக ரஜினி கேட்டிருக்கிறார்

ரைஸ்மில் உரிமையாளரான தந்தையை மகன் செய்த கொடூர செயல்