in

எழரை கோடி வங்கியில் கடன் வாங்கிய தமன்னா

எழரை கோடி வங்கியில் கடன் வாங்கிய தமன்னா

 

இப்பொழுது நடிகர் நடிகைகள் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு மட்டுமல்ல அங்கு சொத்துக்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பல கோடிகளில் வீடுகளை வாங்கி அவற்றை வாடகை விட்டு சம்பாதிக்கின்றார்கள். முன்னணி நடிகையான தமன்னாவும் தற்பொழுது மும்பையில் இரண்டு கார் பார்க்கிங் வசதி கொண்ட முதல் மற்றும் இரண்டாம் தளத்தை வாடகைக்கு வாங்கி இருக்கிறார்.

இந்த வீட்டின் விலை மட்டும் 24 கோடி ரூபாயாம் சமீபத்தில் இவர் மும்பையில் அலுவலகம் ஒன்றை ரூபாய் மாத வாடகை 18 லட்சத்க்கு எடுத்திருக்கிறார்.

அது மட்டும் இன்றி அந்தேரி வீர தேசாய் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை  வங்கியில் 7.804 கோடி …இக்கு அடமானம் வைத்து இந்த வீட்டை வாங்கி இருக்கிறாராம்.

What do you think?

நாடாளுமன்ற துணைச் செயலாளரானார் எம்.பி., எம்மா ஹார்டி

ப்ரீ புக்கிங்கில் கோடிகளை அள்ளிய இந்தியன் 2