in

பிரேக் Up செய்த தமன்னா, விஜய்வர்மா

பிரேக் Up செய்த தமன்னா, விஜய்வர்மா

 

லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் Series மூலம் ஒன்றாக இணைந்து நடித்த தமன்னா, விஜய்வர்மா இருவரும் காதலிக்க தொடங்கினர்.

தனக்கு பொருத்தமானர் விஜய் வருமா ..தான் என்று நீண்ட நெடிய போஸ்ட் …டை தமன்னா வெளியிட்டார். கடந்த ஆண்டே திருமணம் செய்ய போவதாக கூறிய இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கையில் இருவரும் பிரேக் up செய்து விட்டதாக தற்பொழுது தகவல் கசிந்துள்ளது.

சில ஆண்டுகளாக டேட்டிங் செய்தவர்கள் கடந்த வாரம் தங்களது ரிலேஷன்ஷிப்பை பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்களாம்.

பிரிந்தாலும் இருவரும் நல்ல Friends …சாக பரஸ்பர மரியாதை உணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள் மற்றும் ஒரு இணக்கமான உறவைப் பேணுகிறார்கள். அவர்களின் பிணைப்பில் காதல் இல்லாவிட்டாலும், இன்னும் அன்பாகவே உள்ளார்கள்.

அவர்களின் பிரிவிற்கான சரியான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. தமன்னாவோ அல்லது விஜய்யோ தங்கள் பிரிவைச் சுற்றியுள்ள வதந்திகளைப் பற்றி எதுவும் பேசவில்லை.

இதற்கிடையில், நடிகர்கள் தாங்கள் பகிரப்பட்ட அனைத்து படங்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டனர்.

What do you think?

கிசுகிசு குறித்து மாதம்பட்டி ரங்கராஜ்

‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம்