in

விஜய் வர்மா..வுடன் ஹோலி கொண்டாடிய தமன்னா

விஜய் வர்மா..வுடன் ஹோலி கொண்டாடிய தமன்னா

 

வெள்ளிக்கிழமை பாலிவுட்டின் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர் பிரக்யா கபூர் ஹோலி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் ராஷா ததானி, தமன்னா பாட்டியா மற்றும் அவரது முன்னாள் காதலர் விஜய் வர்மா கூட கலந்து கொண்டனர்.

தமன்னாவும் விஜய்யும் சமீபத்தில் பிரிந்ததாக் செய்திகள் வெளிவந்தது. விருந்தினர் பலருடன் தமன்னா புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.

தமன்னா நடனமாடி, வண்ணங்கலை பூசி நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் விளையாடினார்.

ஆனால் அவர் விஜய் வர்மாவுடன் இணைந்து புகைப்படம் எடுக்க வில்லை .விஜய்…யும் தமன்னா ….வை தவிர்த்து மற்ற எல்லோருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதன் முலம் இருவரும் பிரேக் Up செய்துவிட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது’.

What do you think?

நயன்தாராவிற்கு பதிலடி கொடுத்த மீனா

பப்பில் நடனமாடிய வீடியோவை பகிர்ந்த சுரேகா வாணி