கிரிப்டோப கரன்சி மோசடி..விளக்கம் அளித்த தமன்னா
கிரிப்டோப கரன்சி மோசடி வழக்கில் நடிகை தமன்னா..வுக்கு சம்மன் அனுப்பிய விஷயம் குறித்து விளக்கமாக வைத்துள்ளார்.
இந்த விஷயத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
நான் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது என் கவனத்திற்கு வந்துள்ளது. இது போன்ற தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் அவ்வாறு செய்தவர்கள் மீது எனது குழு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.