in

பொங்கலுக்கு வெளியாகும் தமிழ் படங்கள்

பொங்கலுக்கு வெளியாகும் தமிழ் படங்கள்

தமிழக மக்கள் மற்றும் திரையுலகினர் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் போன்ற முன்னணி நடிகர்கள் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது அதற்கு முன்னதாகவோ தங்கள் திரைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் முதல் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும். அஜித்தின் விடாமுயற்சி பொங்கல் race..இல் விலகியதால், மற்ற படங்கள் தைரியதுடன் வெளியாக உள்ளது.

பொங்கலூக்கு வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ…..

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன். நடிப்பில் காதலிக்க நேரமில்லை

ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர்

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் படை தலைவன்

சிபிராஜ்.. இன் 10 ஹவர்ஸ்

மிர்ச்சி சிவாவின் “மோ”

ஷேன் நிகாம், கலையரசன் நடித்துள்ள மெட்ராஸ்காரன்

தருணம் மாற்றும் 2கே லவ் ஸ்டோரி

What do you think?

‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு ரிலீஸ்…இல்லை … அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

புற்றுநோய்…யில் இருந்து மீண்டுவிட்டேன்… உருகமாக கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார்