in

பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்களை தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் திறந்து வைத்தார்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்களை தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் திறந்து வைத்தார்

 

பல கோடி ரூபாய்களில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட, ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி செயலகம் மற்றும், பயணிகள் நிழற்குடை ஆகியவை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்பூகார், மற்றும் மயிலாடு துறை சட்டமன்ற பகுதிகளில்,பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்களை தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் திறந்து வைத்தார் மயிலாடுதுறை மாவட்டத்தில், கிளியனூர், கோமல், திருவாலங்காடு மாதிரிமங்களம், மூவலூர், கொற்கை, சித்தமல்லி என பல்வேறு பகுதிகளில், பல கோடி மதிப்புகள் உள்ள, ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி செயலகம், பயணிகள் நிழற்குடைகளை, தமிழக பிற்ப்படுத்த பட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வி. மெய்யநாதன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், வழக்கறிஞர் பன்னீர் செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மற்றும்,நகர மற்ற தலைவர்கள் பேருராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

What do you think?

சிவராஜ் குமாருக்கு தொடர் அறுவை சிகிச்சை…. எதற்கு?

சட்டத்தை எதிர்த்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்