நாகை நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டலாலின் மனைவி சாமி தரிசனம்
நாகை நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டலாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்; கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு
பிரசதித்தி பெற்ற நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோவிலில் தமிழ்நாடு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த 10 ம் தேதி நடைப்பெற்றது.
அதனையொட்டி கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ராஜகோபுரம் உள்ளிட்ட பரிகாரங்களை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார்.