in

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் மகனுடன் பார்வையிட்டார்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் மகனுடன் பார்வையிட்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள பழமையான புகைப்படங்கள், ஓலைச்சுவடிகள், காகித சுவடிகள் உள்ளிட்டவற்றை தனது மகனுடன் பார்வையிட்டார் . முன்னதாக அரண்மனை வளாகத்தில் உள்ள சந்திர மௌரிஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

அதனை தொடர்ந்து ஒளி – ஒலி காட்சியகத்தில் தஞ்சாவூர் மற்றும் ராஜராஜ சோழன் வரலாறு குறித்த குறும்படத்தினை பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் அறிய வகை புகைப்படங்கள் மற்றும் நூல்களை பார்வையிட்ட அவருக்கு தொல்லியல் துறை வரலாற்று ஆய்வாளர்கள் விளக்கம் அளித்தனர்.

What do you think?

ஊராட்சி அலுவலகத்தில் ஆதீனம் அமர்ந்ததால் பரபரப்பு.

பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டியை அகற்ற உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை