in

தமிழ் புத்தாண்டு புதிய படங்கள்

தமிழ் புத்தாண்டு புதிய படங்கள்

 

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளன.

விஜய் டிவியில் புஷ்பா 2 படம் ஒளிபரப்பாக போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் அஜித்தின் விடாமுயற்சி படம் ஏப்ரல் 14ஆம் தேதி ஆறரை மணிக்கு ஒளிபரப்பாகும்.

What do you think?

பிரபல தயாரிப்பாளர் மறைவு

சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா