in

கூலி படத்தின் Teaser தேதி அறிவிப்பு


Watch – YouTube Click

கூலி படத்தின் Teaser தேதி அறிவிப்பு

ரஜினிகாந்த் தற்போது நடிது கொண்டிருக்கும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைகிறார் ரஜினிகாந்துடன் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஒரு பாடலுக்காக பூஜா ஹெட்கே நடனம் ஆடி இருக்கிறார்.

கூலி படத்தின் படபிடிப்புகள் முடிந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இது படத்தின் டீசர் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று படகுழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அஜித்தால் வட்டி மட்டுமே 50 கோடி கட்டும் Lycaa

ராஷ்மிகா மந்தனாவை காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கடுமையாக விமர்சித்துள்ளார்