in

உலகனாயகனுடன் தல மோதலா?


Watch – YouTube Click

உலகனாயகனுடன் தல மோதலா?

38 ஆண்டுகளுக்கு முன் இணைந்த இந்த கூட்டணி திரும்பவும் ThugLife என்ற படத்தின் மூலம் கமல் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இணைந்து இருக்கிறார்கள்.

இவர்களுடன் நாசர், அசோக் செல்வன், சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்க இப்படம் இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ThugLife வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ள நிலையில் இவர்களுடன் போட்டிக்கு நம்ம தலையும் ரெடி…யாகிவிட்டார்.

விடாமுயற்சி படமும் பொங்கலுக்கு மோத இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இந்த பொங்களுக்கு இருக்கு, இந்த News கேட்டு தல ரசிகர்கள் ஹாப்பி…யானாலும், மகிழ்திருமேனி கடைசி நேரத்துல சொதப்பிட மாட்டாரே...இன்னு கமெண்ட்ஸ் போடுகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (11.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

விஜய்..க்கு ஜோடி இடுப்பழகியா?