in

அப்போலோ மருத்துவமனையில் திடிரென்று அனுமதிக்கபட்ட தலைவர் ரஜினிகாந்த்


Watch – YouTube Click

அப்போலோ மருத்துவமனையில் திடிரென்று அனுமதிக்கபட்ட தலைவர் ரஜினிகாந்த்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படம் முடித்து ரிலீஸ் ஆக காத்திருக்கும் நிலையில் சென்ற வாரம் வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி பிரம்பாண்டமாக நடைபெற்ற நிலையில்.

தற்போது கூலி படத்திலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த தலைவருக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பதாக கண்டறிந்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்க பட்டது, சிகிச்சையில் இருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிவித்திருக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

அருள்மிகு திாிபுராந்தீஸ்வரா் அருள்தரும் கோமதி அம்பாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத சோமவார பிரதோஷ வழிபாடு

நான் யாரையும் போட்டியாக நினைக்க வில்லை…முதல் முறையாக வாய் திறந்த பிரியங்கா…